காதல்...

வலிகள் சூழ்ந்த
இதயத்திலும்
ஒளி விளக்கப் போல
மின்னுகிறது காதல்...!

எழுதியவர் : muhammadghouse (28-Sep-13, 3:54 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 103

மேலே