சாலையோர கன்னி

சாலையோர
பனைமர
கன்னிக்கு
இடுப்பில்
கட்டி வைத்த
சிவப்புக் கல் ஒட்டியாணம்.........
பொதுப் பணித் துறை கைங்கர்யம்
பிரதிபலிப்பான் மின்னும் விளக்கு......

எழுதியவர் : சாந்தி (28-Sep-13, 5:48 pm)
Tanglish : saalaiyora kanni
பார்வை : 96

மேலே