என்றென்றும் மாறாமல்...

வாடகைக்கு நிலவை
வாங்கும தொழில்நுட்பம் ....
கூப்பிடு தூரத்தில் மதுக்கடைகள்
விரல் சொடுக்கில் விலைமாதுகள்
கலாச்சாரம் மறந்த கண்ணிகள்
மக்கள் மறந்த அரசியல்வாதிகள்
மனிதம் மறந்த மக்கள்
இப்படி எல்லாமே புதுமையை
போன பாரதத்தில்
ஈழ்மையும் வறுமையும் மட்டுமே
் பழமையின் அடையாளமாய்
என்றென்றும் மாறாமல்...

எழுதியவர் : (4-Jan-11, 11:22 pm)
சேர்த்தது : munusamy
பார்வை : 384

மேலே