சோறுடைத்த சோழன

மாரடித்து காத்திருந்தோம்
மாறியவள் மறுத்துவிட்டால் ....

குருதி மழை பொழிந்து
குருவை நாத்துநாட்டு
குறுகுறுன்னு காத்திருக்க .....

வெளஞ்ச நெல்மணிய
பத்திரமா பாத்திருக்க
பாவியவ மக மாயி (மாரிமழை)
பரிதவிக்க விட்டுப்புட்டா ...

ஊருக்கு சோறுடைத்த சோழன் மகன் நானோ
காஞ்சி தொட்டி வரிசையிலே .....

எழுதியவர் : (4-Jan-11, 11:41 pm)
பார்வை : 362

மேலே