இன்று இதய நாள்

இன்று இதய நாள்!

இதயம் உள்ள மனிதன்
இறக்கம் இன்றி இருபதனால்
தான் என்னமோ ?
இதயம் இருந்தும்
இதய நாள் அனுசரிக்கிறோம்!
இதயத்தோடு இருப்போம்!
இதயத்தில் ஈரத்தோடு இருப்போம்!




மாரிஸ்......

எழுதியவர் : மாரிஸ்...... (29-Sep-13, 1:12 pm)
சேர்த்தது : மாரீஸ்
Tanglish : indru ithaya naal
பார்வை : 141

மேலே