கையின் ரகசியம்
பெருவிரலில் இருக்கிறது பெருமையின் ரகசியம்,
ஆள்காட்டி விரலில் இருக்கிறது ஆண்மையின் ரகசியம்,
நடுவிரலில் இருக்கிறது நாட்டின் ரகசியம்,
மோதிரவிரலில் இருக்கிறது மேன்மையின் ரகசியம்,
சுட்டுவிரலில் இருக்கிறது சுதந்திரததின் ரகசியம்,
அனைத்து ரகசியங்களும் உள்ளது உன் கையில்.....