வா என் அன்பே

நம்மை பார்த்து
பொறமை படுபர்வகள்
ரொம்ப பேர் அதனால்
வா நிலவில் போய்
விளையாடுவோம் ............
அங்கே நம்மை
பிரிக்க யாரும் இல்லை ..............

எழுதியவர் : கலா ராணி (30-Sep-13, 1:35 pm)
சேர்த்தது : kalarani deepshi
Tanglish : vaa en annpae
பார்வை : 74

மேலே