அழிவின் முதற்படி

கானல் நீரால் என்றும் தாகம் தீராது

உன் காதல் இல்லை என்றால் என் உயிர் வாழாது

காற்றும் அலைகிறதே உன் சுவாசமாய் மாறிடவே

விடுமுறை இல்லாமல் நிலவும் வருகிறதே

உன்னை கண்டிடவே

பூக்கள் எல்லாமே பிடிவாதம் பிடிகிறதே

உன் கூந்தல் ஏறிடவே

வரம்பு மீரளில்தான் அழிவுகள் தொடங்குதடி

என் காதலுமே என் அழிவின் முதற்படிதான்

எழுதியவர் : rudhran (5-Jan-11, 11:30 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 336

மேலே