அருகில் போய் நிற்கிறேன்.

அவன் பார்க்கும்
முன்பே
அவன்
அருகில் போய் நிற்கிறேன்.
அவன்
பார்க்கும் போது
சந்தோஷம்
அடைய.

எழுதியவர் : க.ம.kavitha (5-Jan-11, 1:23 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 507

மேலே