அவன் அருகில்.

ஒவ்வரு முறையும்
ஒடி விடுகிறேன்.
அவனை
விட்டு தள்ளி அல்ல
அவன்
அருகில்.

எழுதியவர் : க.ம.kavitha (5-Jan-11, 1:21 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : avan ARUGIL
பார்வை : 353

மேலே