ஒரு முறை

ஒரு முறை திரும்பி பார் என்னை
மறுமுறை திரும்பி பார்க்க
தவற மாட்டாய் என்னை நானும்
அப்படிதான் உன்னில் விழுந்தேன்...

ஒரு முறை நினைத்து பார் என்னை
நினைக்க தவற மாட்டாய் மறுமுறை
நானும் அப்படிதான் அகப்பட்டேன்
உன் நினைவுகளுக்குள்....


எழுதியவர் : பாலமுதன் ஆ (5-Jan-11, 1:42 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : oru murai
பார்வை : 361

மேலே