காதல்

சொந்தமாக்கி கொள்ளும்
சுயநலம்
இல்லாதவரை
நான்
யாரையும்
அழ வைப்பதில்லை...

எழுதியவர் : ராமன் (5-Jan-11, 1:45 pm)
சேர்த்தது : raman
Tanglish : kaadhal
பார்வை : 413

மேலே