ஹைக்கு "நட்பு"

கடலுக்குள் இருப்பது முத்து!
நமக்குள் இருப்பது நட்பு!
அதை பிரிக்க நினைப்பது தப்பு!

எழுதியவர் : கடவுள் (1-Oct-13, 9:03 am)
பார்வை : 275

மேலே