உன் நினைவும் வார்த்தையும் வாழ விடாமல் 555

பாவையே...

என்னை பிடிக்கவில்லை
என...

நான் சொல்லியபோதே
சொல்லி இருக்கலாம்...

உன்னை எனக்கு
பிடிக்கவில்லை என்று...

போலியாக சம்மதம்
சொல்லிவிட்டு..

இன்று என்னை பூமியில்
வாழ விடாமல் கொள்கிறாய்...

எதோ ஓர் நம்பிக்கையில்
வாழ நினைத்த நான்...

வாழவே
பிடிக்கவில்லையடி...

வாழ நினைத்தாலும்...

உன் நினைவும்
வார்த்தையும்...

என்னை வாழ
விடாமல் கொல்லுதடி...

அழுதுவிட்டால் விழியில்
இருக்கும் உன் பிம்பம்...

கரைந்துவிடுமோ...

அழாமல் தேக்கி வைக்கும்
என் சோகம்...

ஓர் நாள் வெடிக்குமடி...

அன்று நிற்குமடி
என் இதய துடிப்பு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Oct-13, 8:45 pm)
பார்வை : 163

மேலே