ஆசை

உன் கை விரல்களை பிடித்துக் கொண்டு நடக்க ஆசைப்பட்டேன் .. .. உன் நினைவுகளை சுமந்து கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்..!!

எழுதியவர் : BALAJI (1-Oct-13, 8:43 pm)
சேர்த்தது : BALAJI.G
Tanglish : aasai
பார்வை : 85

மேலே