கருகிய ரோஜா...

அழகாய் இருந்த
ஒற்றை ரோஜா
அவள் கூந்தலில்
குடியேறியதும் மடிந்தது...

அவள் இதயத்தில்
குடியேறுபவன் நிலையும்
அது தான்...!

எழுதியவர் : muhammadghouse (1-Oct-13, 2:42 am)
பார்வை : 140

மேலே