போன்சாய் மரங்கள்

போன்சாய்
மரங்களுக்கு
தெரிவதில்லை
நிழலின் அருமை.
முதியோர் இல்லங்கள் .

எழுதியவர் : லக்ஷ்மி பாலா (1-Oct-13, 11:52 pm)
பார்வை : 264

மேலே