புன்னகை

புன்படுத்தும்
மனதிற்கு
தெரியாது ..!

புன்படுத்திவதே
அவனின்
புன்னகை தான் என்று..!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (2-Oct-13, 12:39 am)
Tanglish : punnakai
பார்வை : 137

மேலே