இறைவன் நம்மை காக்கின்றான்...
உடைந்த மனதுக்கு
சில உறுதியான வார்த்தைகள்....
கலைந்த கனவுக்கு
சில நிஜ சாயங்கள்...
உதிர்ந்த கண்ணீருக்கு
சில உணர்த்தும் உண்மைகள்...
அடைத்த கதவுகளின் சாவிகளின்
சில அச்சுகள்..
இவைகள் நடக்கையில் இறைவன் நம்மை
காக்கின்றான் என்ற உண்மை பிடிப்படும்....