அகதியின் ஏக்கம்

ஈழத்தில் பிறந்தோம் ஈழத்தில் வளந்தோம்
நனைவுகள் கூட நின்மதியிள்ளமல்போனது
கனவுகளும் கண்ணீரில் கலைந்துபோகின்றது
அனதையானோம் இன்று அகதிகள் ஆனோம்..!!!

உறவுகளே எங்களை அனாதை என்று
சொல்லுங்கள் அகதி என்று சொல்லாதிர்கள் மனது வலிக்கிறது ..!!!
-என்றும் ஈழ மகன் அண்ணனின் தம்பி பார்தீ ...!!!

எழுதியவர் : பார்த்தீபன் (2-Oct-13, 11:38 am)
சேர்த்தது : partheepan
பார்வை : 920

மேலே