நல்ல மனம் வேண்டும் - நாடு போற்ற வேண்டும்

தன்னடக்கம் இருந்தால்
தலை நிமிரும் உள்ளம்.....

அணை இருந்தால் மட்டுமே
அடங்கும் புது வெள்ளம்.....!

உடைத்து உயருவது பெரிதல்ல
உற்பத்தியை செய்வதே பெரிது

வெள்ளமாய் நீ அழிக்காதே நல்
உள்ளத்தை நீ விளைத்திடு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Oct-13, 6:08 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 108

மேலே