பிறவிப் பெருங்கடல் நீந்துவார்

சுழன்று அடங்கியது
சூப்பர் பம்பரம்

பாசக் கயிறு வைத்து
விளையாடும் எமன்...

அச்சு முறிய வை
ஆண்டவனே

அடுத்த பிறவி உன்
அழகிய திருவடியில் மட்டும்....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (4-Oct-13, 12:01 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே