இந்தியா - பெண்கள்

இந்தியா - பெண்கள் வாழ தகுதியற்ற​ நாடாக​ மாறிவிட்டது!!!!!!!

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். -பாரதியார்

பாரதி சொன்னது சரிதான்.பெண்களுக்கு கல்வி கொடுத்தோம், முழுச் சுதந்தரம்
கொடுத்தோம் ஆனால் நிம்மதியாக​ வாழ விடவிலஂலை.
பெண்களை அறிவு சக்தியாக​ பார்க்கும் மனநிலை இங்கு இல்லை.
இது ஒரு மிகவும் பின்தங்கிய​ மனநிலை.

எழுதியவர் : (4-Oct-13, 7:32 pm)
சேர்த்தது : K Dinesh Babu
பார்வை : 401

சிறந்த கட்டுரைகள்

மேலே