எப்படிச் சொல்றீங்க..?

பேய்க்கு வாழ்க்கைப்பட்டா, புளியமரத்திலேதான்
குடியிருந்தாகணும்னு சொல்றது, தப்பு விமலா…!

எப்படிச் சொல்றீங்க..?

நானெல்லாம் மாடி வீட்லதானே குடி இருக்கேன்…!

எழுதியவர் : கே இனியவன் (4-Oct-13, 9:47 pm)
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே