காதலை சொல்வது எப்படி ?

1.உன் குடும்ப அட்டையில் என் பெயரையும் இணைத்துக் கொள்ள ஆசை

2.என்ன லவ் பண்ணலன நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டுடுவேன் பாத்துக்கோ?

3.என் வாழ்க்கைய கெடுத்துக்க நான் முடிவு பண்ணிட்டேன்... ஐ. லவ் யூ

4.வார்த்தகளில் சொல்ல முடியாது என் காதலை, என்னோடு வா வாழ்ந்துகாட்டுகிறேன்

5.உங்க கிட்ட புருஷன் வேலை காலி இருக்குன்னு சொன்னங்க. இந்தாங்க அப்ளிகேஷன்

6.நான் இத சொல்லியே ஆகனும்.. உந்தங்கச்சி அவ்ளோ அழகு

7.நீயில்லாமலும் நான் உன்னுடந்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், விரும்பினால் நீயும் சேர்ந்து என்னுடனேயே வாழலாம்

8.உன் புருசன் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டான்னா! இந்த லெட்டர வாங்கிகோ..ஐ. லவ் யூ...அவ்வ்

9.உங்க அம்மாவுக்கு நான் மருமகனா வரணும்? பொண்ணு நீயோ உன் தங்கட்சியோ அது தெரியாது..

10.அடிக்கடி உன் கையால பூரிக்கட்டையால அடிவாங்குற மாதிரி கனவு வருது

எழுதியவர் : நிலா மகள் (5-Oct-13, 12:10 pm)
பார்வை : 210

மேலே