தாலாட்டு

உறங்கும்போது
என் தாயின்
தாலாட்டுப் பாட்டு...
என் காதலி அனுப்பிய
குறுஞ்செய்தி

எழுதியவர் : ஆரியன் (5-Oct-13, 9:51 pm)
சேர்த்தது : ஆரியன்
Tanglish : thaalaattu
பார்வை : 67

புதிய படைப்புகள்

மேலே