வியந்தவள் மெய்யன் நடராஜ்

வண்டு மலரிதழில் வந்திருந்துத் தேனருந்தக்
கண்டிருந்தக் கண்மணியாள் கண்மயங்கிக் - கொண்டாங்கே
உண்டு சிறகடித்த வண்டதுபோல் ஆடவரும்
உண்டென்று கண்டாள் உணர்ந்து .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Oct-13, 2:31 am)
பார்வை : 119

மேலே