நினைக்க மறவாதே...

நான் நேசிக்கும் பலர்
என்னை மறக்க நினைக்கலாம்....
என்னை நேசிக்கும் பலரை
நான் நினைக்க மறப்பதில்லை...!

எழுதியவர் : muhammadghouse (6-Oct-13, 3:23 pm)
Tanglish : ninaika maravaathe
பார்வை : 135

மேலே