விட்டு கொடுக்காதே...

நீ நேசிப்பவரை
யாருக்கு வேண்டுமானாலும்
விட்டுக் கொடு....

ஆனால்
உன்னை நேசிப்பவரை
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே....!

எழுதியவர் : muhammadghouse (6-Oct-13, 3:19 pm)
Tanglish : vittu kodukaathe
பார்வை : 191

மேலே