கை பேசும் - வாய் மூடும்

பெயர் கேட்டேன்
எஸ்எம்எஸ் - ல் பதில்!
பிடித்ததா?...கேட்டேன்
எஸ்எம்எஸ் - ல் பதில்!
பேசுவாயா?... கேட்டேன்
எஸ்எம்எஸ் - ல் பதில்!
பேசு - என்றேன்...
ஒலி வரவில்லை - என்று பதில்!

கைபேசி வந்தது
வாய் மூடியது-
மொழி மௌனமாய் மறைகிறது...
மீண்டும் ஆதிமனிதராய்...!
.

எழுதியவர் : அருள் ராம் (6-Oct-13, 12:57 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 118

மேலே