செல் - ஆன்!

என் எண்ணம்
உன்னை 'நோக்கியா'
என்று எண்ணினேன்!
ஆம்! - உடனே
'ஏர்டெல்' மூலம் விட்டதை
'ஏர்செல்' மூலம் சென்றுஅது
'ஆப்பிள்' கைகளில் சேர்ந்ததும்
எனக்கு 'ரிலைன்ஸ்' வந்தது!
இனி என் உடல் 'செல்' எப்போதும்
'ஆன்'-ல் இருக்கும்!

எழுதியவர் : அருள் ராம் (6-Oct-13, 12:39 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 138

மேலே