நட்பு!

இதயம் இரண்டையும் இணைப்பது நட்பு!
இடர் வரும் போது இனிப்பது நட்பு!
உண்மை அன்பை உணர்த்திடும் நட்பு!
உலகில் என்றும் உயர்ந்தது நட்பு!
என்றும் இடுக்கண் களைவது நட்பு!
நெஞ்சில் இன்பம் தருவது நட்பு!
நேர்மை கொள்ளல் செய்வது நட்பு!
என்றும் வாழும் உண்மை நட்பு!!!

எழுதியவர் : அருண் (7-Oct-13, 7:17 am)
பார்வை : 244

மேலே