காலைப் பூ

வறண்டு கிடக்கும் என் முகத்தில்

தினம் , பிறர்

காலை வணக்கம் கூறும் போது

மலர்ந்தே விடுகின்றது

'' புன்னகை ''

எழுதியவர் : singavelkundran (7-Oct-13, 11:27 am)
பார்வை : 85

மேலே