நண்பனே கேளடா.....!

கவலைக்கு காரணம் எது ?
கண்டபடி நீ குடிக்கும் மது
கழிவிலே கழிவடா இது
கழட்டி விடு தீயது அது.....!

கவியிலே இக் கருத்து பொது
கலக்கவில்லை நான் ஒன்றும் சூது
கண்டுகொள் நண்பா நீ சாது - எனினும்
காலனை தேடி ஏன் உன் உயிர் போது...?

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Oct-13, 11:26 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 65

மேலே