சேதியொன்று...

சூரியன் மாலையில்
சொல்லிச் செல்லும்
சேதி இதுதான்..

இளைப்பாறினாலும்
எழுந்து வா,
நாளை நமக்குத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Oct-13, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே