புகை பிடித்தேன்

நுரையீரலை எரித்துவிட எத்தனையோ முறை
முயற்சிக்கின்றேன்
வாயோடு சென்று
மூக்கோடு முடிந்து போகிறது
அதனால்தானோ என்னவோ
நுரையீரல் புற்றோடு எரிந்து போகிறது
இறப்பும் என் ஆசையும்



எழுதியவர் : . ' .கவி (7-Jan-11, 7:48 pm)
Tanglish : pukai pidithen
பார்வை : 351

மேலே