நெருப்பும் நானும் ஒன்றுதான்

வாழ்ந்து திரிகிறேன்
மறைந்து எரிகிறாய்
எரிந்து போகிறேன்
என்னோடு சாம்பலாகிறாய்


எழுதியவர் : . ' .கவி (7-Jan-11, 7:02 pm)
பார்வை : 504

மேலே