காற்றே எச்சரிக்கை ?

எந்த புயலிலும் என்னோடு
உள்மூச்சிலும் வெளி மூச்சிலும்
உயிரோடு இருக்க பிழைத்து கொள்

எழுதியவர் : . ' .கவி (7-Jan-11, 6:56 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 407

மேலே