நினைவுகள் தொடரும்

நான் இங்கு
இருக்கும் வரையல்ல
இறக்கும்வரை உன்னை நினைத்துக்கொண்டும்
நேசித்துக்கொண்டும் தான் இருப்பேன்...!
நீ என்னை மறந்தாலும் ..!
நீ என்னை வெறுத்தாலும்............!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (7-Jan-11, 10:12 pm)
சேர்த்தது : renga
Tanglish : ninaivukal thodarum
பார்வை : 461

மேலே