பாதையோரத்து பூபாளம்

பாரத பூமியில்
ஆலய வாசலில்
அன்றாடம் கேட்கும்
புதுமைப் பூபாளம்
அம்மா தர்மம்
ஐயா தர்மம்

~~~கல்பனா பாரதி~~~

பி.கு : பூபாளம் ---காலையில் பாடும் ராகம்

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Oct-13, 9:42 am)
பார்வை : 82

மேலே