தா(மெ)ய் தா(ரம்)
மாதச் சம்பளத்தில்
மாற்றம் கண்டால்
முகப் பாவனையை
மாற்றி கொள்ள
தெரிந்தவள் -நீ !
வருடம்
பல கடந்தாலும்
வழி தவறி நடந்தாலும்
முகம் மலர்ந்தவளாய்
பசியறிந்து பரிமாறுவாள்-தாய்
மாதச் சம்பளத்தில்
மாற்றம் கண்டால்
முகப் பாவனையை
மாற்றி கொள்ள
தெரிந்தவள் -நீ !
வருடம்
பல கடந்தாலும்
வழி தவறி நடந்தாலும்
முகம் மலர்ந்தவளாய்
பசியறிந்து பரிமாறுவாள்-தாய்