கருவறை

உடன்பிறப்புகளின்
பாதசுவடுகள் மட்டுமே
பதிந்த ஒற்றை உலகம்

எழுதியவர் : (9-Oct-13, 2:56 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
Tanglish : karuvarai
பார்வை : 51

மேலே