ஹைக்கூ :

வீட்டில் மாட்டி கொண்ட
ஒரு மரங்கொத்தி
வன்முறையாளனாக
மாறியது
காலையில்
எதிரே இருந்த மரத்தில்

எழுதியவர் : த.நந்தகோபால் (9-Oct-13, 2:11 pm)
சேர்த்தது : nandagopal d
பார்வை : 141

மேலே