மாற்றம் வேண்டும்!

பிறக்கும் குழந்தைக்கு வெள்ளை/கருப்பு நிற வேறுபாடு மட்டும் தாண் தெரியுமாம்.
ஆனால்,
அவை வளரும் பொழுது நிறங்கள் இனமாக மாறுகிறது, இன மாற்றம் இன்னும் மாற்றம் பெருகிறது.
இந்த மாற்றம் கண்டிப்பாக மாற்றம் பெற வேண்டும்,
இதுபோன்ற ஏற்றதாழ்வு ஏற்ப்படுத்தும் இந்த மாற்றத்தை தவிர்ப்போம்.
கண்ணீர் துளிகளுடன் கெவ்ஹார்டியை நினைக்கிரேன்....