காதல் சிலுவை...!!!

ஏசுவே!
சிலுவையில்
அறையப்பட்டது
நீ மட்டுமல்ல
நானும்தான்
என்னவளின்
இதயச் சிலுவையில்
நீயாவது
உயிர்த்து எழுந்தாய்
நான் மரித்து போகவே
ஆசைப்படுகிறேன்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (8-Jan-11, 12:27 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 419

மேலே