............கற்பாறை..........
இதயம் கசப்பான அனுபவங்களால்,
கற்பாறைகளாய் மாறி,
நீண்ட நாட்களாகிறது !
இங்கே மீண்டும் ஈரமெனும் நீர்சுரக்க,
நீதான் வந்து வெடிவைக்கவேன்டும் !
உன் அழகான சிரிப்பால்,
இறுக்கங்கள் பிளவுபட !!
இதயம் கசப்பான அனுபவங்களால்,
கற்பாறைகளாய் மாறி,
நீண்ட நாட்களாகிறது !
இங்கே மீண்டும் ஈரமெனும் நீர்சுரக்க,
நீதான் வந்து வெடிவைக்கவேன்டும் !
உன் அழகான சிரிப்பால்,
இறுக்கங்கள் பிளவுபட !!