ஓவியம் - கண்கள் இல்லாதவர்களின் கற்பனையில்

நாங்களும் ஓவியர்கள்தான் ,
எங்களால் மட்டுமே காணமுடிந்த ஓவியம் அது .
எப்போதும் நாங்கள் ஓவியமாகத் தான் ,
உங்களை வரைந்து பார்க்கிறோம் - எங்களது கற்பனையில் ..

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (12-Oct-13, 1:36 am)
சேர்த்தது : BanuPriya ShanmugaSundaram
பார்வை : 46

மேலே