ஓவியம் - கண்கள் இருபவர்களின் பார்வையில்

உலகத்தில் அனைவரும் ஓவியர்களே .
எப்படி ?
உன் கண்ணில் தெரியும் என் உருவமும் ,
என் கண்ணில் தெரியும் உன் உருவமும் ,
ஓவியம்தான் - அது நம் பார்வையின் ஒளி உள்ளவரை ..

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (12-Oct-13, 1:34 am)
சேர்த்தது : BanuPriya ShanmugaSundaram
பார்வை : 55

மேலே