கண்ணாடி

நான் என்ன செய்தாலும் , நீயும் அதையே செய்கிறாயே ? .
உன்னைப் பார்த்துதான் ,
எழுதினார்களோ ?

" தன் வினை தன்னைச் சுடும் என்று " .

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (12-Oct-13, 1:30 am)
Tanglish : kannadi
பார்வை : 58

மேலே