மறைவு

வித்தியாசமான படைப்புக்களுக்கு
விமர்சணம் எதுவுமில்லை
அவர்களைக்கொண்டே
எழுத வேண்டும் ,
ஆக்கங்களின் முடிவுகளை...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (12-Oct-13, 4:39 am)
பார்வை : 76

மேலே